நேதாஜிக்கு பின்பு 'வல்லரசு' கனவை
எல்லோர் கண்களிலும் வைத்துவிட்டு..!
நீ மட்டும் உறங்க தொடங்கிவிட்டாய்..
நாடே கொள்ளை போகும்போது
நீ எங்களைவிட்டு போகலாமா?
இந்தியாவில் வாழ்ந்தோம் என்பதைவிட
நீ இருக்கும்போது வாழ்ந்தோம் என்பதே பெருமை!
சிவந்த கண்களோடு...
நம் இந்தியாவின் தந்தைக்கு கண்ணீர் அஞ்சலி!
No comments:
Post a Comment